டாக்டரிடம் ரூ.35 லட்சம் மோசடி - அமெரிக்க பெண் டாக்டர் தொடர்பா?

  • 22:51 PM April 24, 2023
  • puducherry NEWS18TAMIL
Share This :

டாக்டரிடம் ரூ.35 லட்சம் மோசடி - அமெரிக்க பெண் டாக்டர் தொடர்பா?

திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருந்த புதுவை மருத்துவ பேராசிரியருக்கு, அமெரிக்க பெண் மருத்துவரின் அழகான புகைப்படங்களை அனுப்பி ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நூதன மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி?