32 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடிய முன்னாள் அரசு கல்லூரி மாணவர்கள்

  • 18:43 PM December 04, 2022
  • puducherry
Share This :

32 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடிய முன்னாள் அரசு கல்லூரி மாணவர்கள்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்றுகூடி உள்ளனர்.