வாழைத்தார்கள் மீது பகிரங்கமாக எத்தனால் ரசாயனம் தெளிப்பு!

  • 14:26 PM June 25, 2022
  • puducherry
Share This :

வாழைத்தார்கள் மீது பகிரங்கமாக எத்தனால் ரசாயனம் தெளிப்பு!

Puducherry | புதுச்சேரியில் வாழைத்தார்கள் மீது பகிரங்கமாக எத்தனால் ரசாயனம் தெளிப்பு! தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த கடை ஊழியர்..