தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாஜகவினர் இடையே மோதல்

  • 20:01 PM September 20, 2022
  • puducherry
Share This :

தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாஜகவினர் இடையே மோதல்

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிப்பதாக கூறி புதுச்சேரியில் மனு தர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட முயன்றபோது பாஜகவினர் எதிர்ப்பு