புதுச்சேரி முதல்வருக்கு எதிராக போர்க்கொடி ஏந்திய பாஜக எம்எல்ஏ-கள்

  • 21:37 PM September 20, 2022
  • puducherry
Share This :

புதுச்சேரி முதல்வருக்கு எதிராக போர்க்கொடி ஏந்திய பாஜக எம்எல்ஏ-கள்

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி ஏந்திய பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக கூடி ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது