எம்.பி.சி இடஒதுக்கீடு ரத்து : பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மோதல்

  • 15:49 PM November 17, 2022
  • puducherry
Share This :

எம்.பி.சி இடஒதுக்கீடு ரத்து : பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மோதல்

எம்.பி.சி.க்கான இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு ரத்து செய்ததற்காக பாமக கண்டனம். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர், போலீசார் இடையே மோதல்