Home »

News18 Tamil Videos

» politics

ஸ்டாலினை முதல்வராக விட மாட்டேன்: மு.க. அழகிரி

அரசியல்19:55 PM January 03, 2021

மு.க. ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என்றும், தனது ஆதரவாளர்கள் ஆக்க விட மாட்டார்கள் என்றும், மு.க. அழகிரி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், தன்னுடைய அறிவிப்பு விரைவில் வரும் என்றும், அது எதுவாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அழகிரி தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading