Home » Videos » politics

பாஜகவில் சேர்ந்தாலும் நான் பெரியாரிஸ்ட் தான் - நடிகை குஷ்பு

அரசியல்00:01 AM October 16, 2020

Kushboo Interview | நியூஸ் 18க்கு பிரேத்ய பேட்டியளித்த குஷ்பு, 4 வருடங்களாக மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டே காங்கிரஸ் கட்சியில் இருந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் பாஜகவில் இணைந்தாலும் பெரியாரிஸ்ட் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading