முகப்பு » காணொளி

கள்ளத்துப்பாக்கி வைத்து போலீசை சுட்டு மிரட்டிய இந்து மகாசபா நிர்வாகி!

தமிழ்நாடு18:53 PM September 30, 2019

சென்னையில் அகில பாரத இந்து மகா சபா தேசிய துணைத்தலைவர் துப்பாக்கி ராமநாதன், கள்ளத்துப்பாக்கியை வைத்து சுட்டு, போலீசை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV