முகப்பு » காணொளி

63 ஆண்டுகளுக்கு முன் தமிழக கிராமத்திற்கு வருகை தந்த சீன பிரதமர்!

தமிழ்நாடு13:30 PM October 10, 2019

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஐின்பிங் சந்திப்பு குறித்து நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், 63 ஆண்டுகளுக்கு முன்பு சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளார். அது என்ன கிராமம்? சீன பிரதமருக்கும், அந்த கிராமத்திற்கும் என்ன தொடர்பு?

Web Desk

சற்றுமுன் LIVE TV