முகப்பு » காணொளி

தாறுமாறாக வந்த கார் பைக்கில் சென்றவர்களை தூக்கி எறிந்தது.... பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

தமிழ்நாடு01:34 PM IST Jun 09, 2019

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதிய விபத்தில் 3 பேர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிவந்த மாணவர் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV