முகப்பு » காணொளி

மேட்டூர் அணை சிவலிங்கத்தை கடத்தினாரா நித்யானந்தா...?

தமிழ்நாடு22:37 PM September 20, 2019

சாமியார் நித்யானந்தா மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். மேட்டூர் அணையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த லிங்கம் தன்னிடம் இருப்பதாக அவர் பேசி வெளியான வீடியோவை அடுத்து, நித்யானந்தாவிடம் இருந்து லிங்கத்தை மீட்டுக் கொடுக்கும்படி போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV