Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» nationalமோடியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு - பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆதித்யநாத் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.