முகப்பு » காணொளி » இந்தியா

74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

இந்தியா21:35 PM September 05, 2019

மங்கம்மாவுக்கு மாத விலக்கு முற்றிலுமான நின்று பல ஆண்டுகள் ஆன நிலையில், செயற்கை முறையில் ஒரே மாதத்தில் மாத விலக்கை வரவழைத்துள்ளனர். பின்னர், ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர். இன்று, மங்கம்மா இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமாக பிரசவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV