Home »

News18 Tamil Videos

» national

மீண்டும் போர் விமானத்தை இயக்குவாரா அபிநந்தன்?

இந்தியா18:41 PM March 03, 2019

பாகிஸ்தானின் பிடியில் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், மீண்டும் போர் விமானத்தை இயக்கும் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்கிறாரா என பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்தப் பரிசோதனையில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அபிநந்தன் இனி போர்விமானங்களை இயக்க முடியும்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories