Home »

News18 Tamil Videos

» national

குமரி-கேரளா எல்லையில் தற்கொலைக்கு முயன்ற கணவன்- மனைவி உயிரிழப்பு...

இந்தியா10:14 AM December 29, 2020

கேரளாவில் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதிகள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர். அபோது போலீசார் லையிட்டர்-ஐ தட்டி அகற்றி காப்பாற்ற முயன்ற போது தீ படர்ந்து விபத்து ஏற்பட்டு தம்பதிகள் உயிரிழந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories