சித்தராமையாவை முதல்வராகக் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

  • 11:31 AM May 19, 2023
  • national
Share This :

சித்தராமையாவை முதல்வராகக் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை முதல்வராகத் தேர்வு செய்ய என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.