கர்நாடகா தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் லிங்காயத் சமூகம்

  • 22:49 PM April 26, 2023
  • national
Share This :

கர்நாடகா தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் லிங்காயத் சமூகம்

கர்நாடக தேர்தலில் வாக்குறுதிகள், வேட்பாளர்களின் தகுதி, கட்சி ஆகியவை வெற்றியை தீர்மானிப்பது போலவே சில சமூகமும் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக லிங்காயத் சமூகம் அதில் பெரும் பங்காற்றுகிறது