கர்நாடகா முதலமைச்சர் யார் ? சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி..

  • 14:57 PM May 17, 2023
  • national
Share This :

கர்நாடகா முதலமைச்சர் யார் ? சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி..

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சர் யார் என்று சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.