காங்கிரசுக்கு ஆதரவு - மம்தா பானர்ஜி திடீர் முடிவு

  • 16:14 PM May 16, 2023
  • national
Share This :

காங்கிரசுக்கு ஆதரவு - மம்தா பானர்ஜி திடீர் முடிவு

பலம் வாய்ந்த பகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற மம்தா பானர்ஜியின் அறிவிப்பு காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.