முகப்பு » காணொளி » இந்தியா

நிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி

இந்தியா13:00 PM August 13, 2019

கேரள மாநிலத்தில், மழையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கியிருக்கும் நிவாரண முகாமில், அவர்களின் சோகத்தை போக்கும் வகையில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV