முகப்பு » காணொளி » இந்தியா

பாக். ராணுவதளத்தை அழித்த இந்திய ராணுவம்... வீடியோவையும் வெளியிட்டனர்

இந்தியா06:42 PM IST Mar 24, 2019

காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ தளம் அழிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் அக்ஹனூர் பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவ தளம் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பகுதியில் பாகிஸ்தானின் கொடி ஒன்று பறந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV