முகப்பு » காணொளி » இந்தியா

எம்.பி.யாக தமிழில் பதவியேற்றுக் கொண்ட வைகோ

இந்தியா20:38 PM July 25, 2019

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 5 பேர் மாநிலங்களவையில் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV