மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டியவர் உயிரிழப்பு

  • 14:02 PM November 11, 2018
  • national
Share This :

மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டியவர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் நினைவாக மினி தாஜ்மஹால் கட்டி வந்த நபர், பணிகள் முடிவடையும் முன்பே சாலை விபத்தில் உயிரிழந்தார்.