முகப்பு » காணொளி » இந்தியா

மேடையில் திடீரென்று மயங்கி விழுந்த அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியா03:52 PM IST Dec 07, 2018

மஹாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென்று மயங்கி விழுந்தார். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV