Home »

News18 Tamil Videos

» national

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சிகள் கோலாகலம்

இந்தியா22:18 PM December 08, 2018

ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழில் அதிபர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும், டிசம்பர் 12ம் தேதி, திருமணம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் முக்கிய பிரமுகர்கள் குவிந்துவருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மேலும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் லீ ஜே யாங், லண்டன் தொழிலதிபர் லட்சுமி மிட்டல், நடிகர் அனில் கபூர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தி திரைப்பட இயக்குனர் டேவிட் தவன், கிரிக்கெட் வீரர் தோனி மனைவி சாக்-ஷி உள்ளிட்ட பிரபலங்களும் உதய்பூர் வந்தடைந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading