கேரளாவை சேர்ந்த சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்!

  • 10:29 AM August 15, 2019
  • national
Share This :

கேரளாவை சேர்ந்த சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்!

திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்களை தத்ரூபமாக பிரதிபலிக்கும் மெழுகுச் சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன