பாரம்பரிய சேற்று ஓட்டப்போட்டி - கிராம விளையாட்டில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டாட்டம்

  • 20:57 PM September 28, 2022
  • national
Share This :

பாரம்பரிய சேற்று ஓட்டப்போட்டி - கிராம விளையாட்டில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டாட்டம்

கர்நாடக மாநிலத்தில் கிராம விளையாட்டில் சேற்றில் ஓடும் போட்டி நடைபெற்றது, ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஓடி மகிழ்ந்தனர்.