Home » Videos » national

இன்று திருமலை பிரம்மோற்சவம் மூன்றாவது நாள்: சிம்ம வாகன சேவை (வீடியோ)

இந்தியா13:19 PM September 21, 2020

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 19ம் தேதி பிரமோற்சவ திருவிழா தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 10 மணி வரை, கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி சிம்ம வாகன சேவை நடைபெற்றது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading