Home »

News18 Tamil Videos

» national

ஒட்டு கேட்பு விவகாரம்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்தியா13:17 PM October 27, 2021

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய ரிட் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories