முகப்பு » காணொளி » இந்தியா

ரபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரத்தில் புதிய திருப்பம்

இந்தியா16:18 PM February 08, 2019

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் டசால்ட்-ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைய பாதுகாப்புத் துறையையும் மீறிப் பிரான்ஸ் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகமே நேரடியாக பேச்சு நடத்தி இருப்பது உறுதியாகி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV