முகப்பு » காணொளி » இந்தியா

அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

இந்தியா20:57 PM July 25, 2019

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக ஆதரவு தெரிவித்தது.

Web Desk

சற்றுமுன் LIVE TV