முகப்பு » காணொளி » இந்தியா

கேரளாவில் புகழ்பெற்ற பூரம் திருவிழா!

இந்தியா01:45 PM IST May 13, 2019

கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா இன்று நடைபெறவுள்ளது. பூரம் திருவிழாவின் சூப்பர் ஸ்டாரான 54 வயது யானை ராமச்சந்திரன், பல தடைகளை தாண்டி விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV