முகப்பு » காணொளி » இந்தியா

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்ட் திடீர் பல்டி

இந்தியா19:48 PM February 06, 2019

சபரிமலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆதரிப்பதாக கூறியதால் இவ்வழக்கில் ஏற்பட்ட திருப்பத்தை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV