Home »

News18 Tamil Videos

» national

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றியது டாடா குழுமம் - ரூ.18,000 கோடிக்கு

இந்தியா10:20 AM October 09, 2021

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் ஏலத்தொகையை ஏற்றதாக விமான போக்குவரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories