Home »

News18 Tamil Videos

» national

ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்!

Web Deskஇந்தியா20:50 PM March 14, 2022

ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் இன்று வழங்கியுள்ளது. நடராஜன் சந்திரசேகரன் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் 1963-ம் ஆண்டில் பிறந்தவர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories