முகப்பு » காணொளி » இந்தியா

உ.பி.யில் கழிவறை டைல்ஸ்களில் தமிழக அரசு இலச்சினை, காந்தி புகைப்படம்!

இந்தியா06:07 PM IST Jun 05, 2019

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில் தமிழக அரசின் இலச்சினை, மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV