புதிய நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல்..அமித் ஷா அறிவிப்பின் நோக்கம் என்ன?

  • 15:49 PM May 25, 2023
  • national
Share This :

புதிய நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல்..அமித் ஷா அறிவிப்பின் நோக்கம் என்ன?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், திருவாவடுதுறை ஆதீனம் நேருவிடம் வழங்கிய செங்கோல் வைக்கப்படும் என அமித் ஷா அறிவிப்பு.