முகப்பு » காணொளி » இந்தியா

மாணவர்களை தீயிலிருந்து காப்பாற்றிய ஹீரோ!

இந்தியா02:40 PM IST May 25, 2019

சூரத்தில் உள்ள மாணவர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தீயிலிருந்து தப்பிக்க 4-வது மாடியிலிருந்து மாணவர்கள் குதிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV