Home »

News18 Tamil Videos

» national

பேரறிவாளனின் 30 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்தது..

Web Desk Tamilஇந்தியா12:01 PM May 18, 2022

Perarivalan Release | முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories