முகப்பு » காணொளி » இந்தியா

தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

இந்தியா23:11 PM July 18, 2019

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீர்ப்பின் விவரங்கள் தமிழ் உளிட்ட 9 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில், உடல் நலக்குறைவால் இன்று காலமான சரவணபவன் ராஜகோபால், நீதிமன்றத்தில் சரணடைவதில் விலக்கு கோரிய வழக்கின் தீர்ப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV