கர்நாடகா தேர்தல் : அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

  • 17:28 PM May 09, 2023
  • national
Share This :

கர்நாடகா தேர்தல் : அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.