Pegasus Spyware Case | முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் பெகாசஸ் செயலி மூலமாக ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவில், ரா பிரிவின் முன்னாள் இயக்குனர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறப்பு காணொளி
up next
மும்பை கடற்கரையில் AK-47, வெடி பொருள்களுடன் இரு படகுகள் சிக்கின!
மும்பையில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் திட்டம்?
தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல்
எல்லை கடந்த காதல் - சிக்கிய பாகிஸ்தான் காதலி !
மருமகள் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற மாமியார்
இந்திய தேசியக் கொடி உருவான கதை பற்றி தெரியுமா?
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை..பத்திரமாக கரை சேரும் வைரல் வீடியோ