முகப்பு » காணொளி » இந்தியா

சிக்கன், முட்டையை சைவ உணவாக அறிவித்திடுக - சிவசேனா எம்பி கோரிக்கை

இந்தியா22:49 PM July 18, 2019

மாநிலங்களவையில் ஆயுர்வேத சிகிச்சை முறை குறித்த விவாதத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பங்கேற்று பேசினார். தான் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த பழங்குடியின மக்கள், ஆயுர்வேத சிக்கன் அளித்ததை குறிப்பிட்டார். அது அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதாகவும், எனவே கோழிக்கறி மற்றும் முட்டையை சைவ உணவாக கருதி உட்கொள்ளலாம் என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV