முகப்பு » காணொளி » இந்தியா

காங்கிரசில் இணைந்த பாஜகவின் ‘கலக நாயகன்’!

இந்தியா20:24 PM April 06, 2019

பாஜக எம்பியும், பிரபல திரைப்பட நடிகருமான சத்ருகன் சின்ஹா, தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தார். இதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா முன்னிலையில், அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV