வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் - பிரதமர் மோடி

  • 19:47 PM April 27, 2023
  • national
Share This :

வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் - பிரதமர் மோடி

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவில் காணொலி உரையில் பேசிய பிரதமர் மோடி வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் என்று கூறினார்.