முகப்பு » காணொளி » இந்தியா

புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை!

இந்தியா22:59 PM August 03, 2019

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ரவுடி ஆறுமுகம். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் குறிஞ்சி நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, அவரைச் சுற்றி வளைத்து கை கழுத்து தலை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV