முகப்பு » காணொளி » இந்தியா

புதுச்சேரியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல்!

இந்தியா18:20 PM October 01, 2019

புதுச்சேரியில் ரோந்து சென்ற போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ரவுடிகள் அவர்களுடன் சாலையில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV