ரஜினி குறித்து பேசிய ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு

  • 14:48 PM May 01, 2023
  • national
Share This :

ரஜினி குறித்து பேசிய ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu | என்டிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.