Reliance Jio | ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ

  • 06:13 AM January 01, 2021
  • national
Share This :

Reliance Jio | ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்த புத்தாண்டில் அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.